Ethilum Kanitham - 2
எதிலும் கணிதம் (தொகுப்பு 1) என்ற புத்தகம் 691 பதிப்பகம் சார்பில் நான்கு ஆண்டுகளுக்குமுன்பு வெளியிடப்பட்டது. நமது வாழ்வில்கணிதம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை பத்து அத்தியாயங்களில்அப்புத்தகத்தில் வழங்கியிருந்தோம். இக்கருத்துக்கள் பல கணித ஆசிரியர்களுக்குபேருதவியாக அமைந்ததை காலப்போக்கில் உணர முடிந்தது.
நூலாசிரியர் முனைவர் இரா.சிவராமன் தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு நாளிதழில் கணிதத்தின் பல்வேறு அம்சங்களைவிளக்கும் வகையில் பல கட்டுரைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ஒவ்வொரு திங்களன்று வெளிவரும்இக்கட்டுரைகளை கணித ஆர்வலர்கள் மற்றும்ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்தோடு படித்து பயன் பெறுவதை கேள்விப்பட்டுள்ளோம்.
முதல் தொகுப்பிற்குகிடைத்த வரவேற்பை முன்னிட்டு, நமது வாழ்வில் இருக்கும் பல்வேறு சூழல்களில்கணிதம் எவ்வாறு பயன்படுகிறது என்ற கேள்விக்கு வி
Product Info | |
Language | Tamil |
ISBN | 9788193206553 |
Total Pages | 88 |
Released | 2 January 2020 |