Iyarkaiyil Kanitham

Iyarkaiyil Kanitham

"புவியின் மொழி கணிதம்" என பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கணிதத்தை வெறும் செயல்பாட்டு கருவியாக கருதாமல் அதில் தோன்றும் ஒவ்வொரு சூத்திரத்தின் பின் அமைந்துள்ள அர்த்தத்தையும், தேவையையும்  புரிந்து கொள்ளும் பொழுது நம்மை அறியாமலேயே ஆழ்மனதில் ஒரு ஆனந்த அனுபவம் உண்டாகும்.

இப்புத்தகத்தை பற்றி கூறியபோது, இயற்கையிலும் கணிதம் உள்ளதா? என பலர் ஆச்சரியமாக கேட்டனர். இயற்கையில் கணிதம் எனும் தலைப்பில் அமைந்த இப்புத்தகம், கணிதத்தின் அழகுத தன்மையை இயற்கை வழியில் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறோம்.

 

691 பதிப்பகத்தின் ஐந்தாம் புத்தகமாக இதை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். இதை வெளியிட நன்கொடை அளித்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் 691 பதிப்பகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

 

691 பதிப்பக புத்தகங்களுக்கு  மதிப்புரை வழங்கி அனைவரிடத்திலும் சேர்க்க உதவிய ஊடகங்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.   மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அடங்கிய அனைவரும் இப்புத்தகத்தை படித்து பயன்பெற கேட்டு கொள்கிறோம்.       


Product Info
Language Tamil
ISBN 9788193206546
Total Pages 132
Released 22 December 2019

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

  • Views: 3653
  • Brand: 691 Publishers
  • Product Code: PMA016
  • Reward Points: 6
  • Availability: 889
12 Product(s) Sold
  • ₹120.00
  • Price in reward points: 120

Tags: Iyarkaiyil Kanitham, pie, mathematics, association, gallery, images, videos, programs, events, products, ramanujan, amusements, books

Loading...
Loading...
Loading...