Inaiyilla Indhiya Ariviyal

Inaiyilla Indhiya Ariviyal

 

"இணையில்லா இந்திய அறிவியல்" the book portrays the importance and heritage of Indian Science in ancient times and provides ample evidence of how Indian Scientists had been forerunners in almost all scientific thinking compared to European counterparts.

 

Video Review from Makkal TV:

 

இந்தியாவின் மகத்தான அறிவியல் பாரம்பரியத்தை பண்டைய காலத்திலிருந்து இன்று வரை எடுத்தியம்ப எழுதப்பட்ட நூலாக இது விளங்குகிறது. இந்தியாவில் என்ன இருக்கிறது? நம் நாட்டில் என்ன சாதித்தோம்? என்பது போன்ற தெளிவில்லாமல் வாடும் இன்றைய பெரும்பான்மையான இளைய சமுதாயத்திற்கு நம் நாடு உண்மையில் மற்ற நாடுகளுக்கு பல அறிவியல் செய்திகளில் முன்னோடியாக திகழ்ந்தது என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் மிக தெளிவாக உதாரணங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை படித்த பின் உண்மையில் இந்தியாவின் அறிவியல் பெருமையை கண்டு வியப்படையலாம். 

Product Info
Language Tamil
ISBN 9788191088410
Total Pages 144
Released 26th April 2014

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

27 Product(s) Sold
  • ₹120.00
  • Price in reward points: 120

Tags: mathematics, ramanujan, pie, mathematics, association, gallery, images, videos, programs, events, products, ramanujan, amusements, books

Loading...
Loading...
Loading...