Menu
Your Cart

எதிலும் கணிதம்-6

எதிலும் கணிதம்-6
  • Stock: In Stock
  • Reward Points: 5
  • Model: PMA030
  • Weight: 100.00g
  • Dimensions: 5.50in x 0.50in x 8.45in
  • ISBN: 9788196314330
₹100.00
Price in reward points: 200

கணிதத்தின் வாழ்வியல் பயன்களை தெரிந்து கொள்வதன் வாயிலாக அதன் சிறப்பையும், தேவையையும் நன்கறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். நம்மை சுற்றியுள்ள அநேக செய்திகளில் ஏதோ ஒரு கணித உண்மை மறைசெய்தியாக அமைந்துள்ளது. எவ்வாறு கணிதம் பல உயிர்களை காத்தது? எப்படி கணிதத்தை பயன்படுத்தி பரிசுப் பொருளை வெல்லலாம்? என்பது உள்ளிட்ட 10 செய்திகள் இப்புத்தகத்தில்

Product Info
Language Tamil
ISBN 9788196314330
Total Pages 78
Released December 2024

Write a review

Note: HTML is not translated!
Bad Good