கணிதத்தின் வாழ்வியல் பயன்களை தெரிந்து கொள்வதன் வாயிலாக அதன் சிறப்பையும், தேவையையும் நன்கறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். நம்மை சுற்றியுள்ள அநேக செய்திகளில் ஏதோ ஒரு கணித உண்மை மறைசெய்தியாக அமைந்துள்ளது. அவ்வாறு கணிதப் பயன்பாடுகளை சார்ந்த 11 செய்திகள்
இப்புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ளது. காண்பதெல்லாம் க..