நமது வாழ்வில் எதிர்கொள்ளும் பல்வேறு நிகழ்வுகளுக்கு பின்னால்
தகுந்த கணிதச் செய்திகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றின் ஆற்றலினாலேயே நாம் எடுக்கும்
முடிவுகள் சரியாக அமைகின்றன. மனிதனின் அபரிதமான அறிவியல் முன்னேற்றத்திற்கு கணிதம்
பெருந்துணையாக இருந்திருக்கிறது. இன்றைய நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களி..