எதிலும் கணிதம்-5
![எதிலும் கணிதம்-5 எதிலும் கணிதம்-5](https://www.piemathassociation.com/image/cache/catalog/data/Book_Cover/PMA025_1-550x550h.jpg)
![எதிலும் கணிதம்-5 எதிலும் கணிதம்-5](https://www.piemathassociation.com/image/cache/catalog/data/Book_Cover/PMA025_2-550x550h.jpg)
![எதிலும் கணிதம்-5 எதிலும் கணிதம்-5](https://www.piemathassociation.com/image/cache/catalog/data/Book_Cover/PMA025_3-550x550w.jpg)
![எதிலும் கணிதம்-5 எதிலும் கணிதம்-5](https://www.piemathassociation.com/image/cache/catalog/data/Book_Cover/PMA025_1-80x80h.jpg)
![எதிலும் கணிதம்-5 எதிலும் கணிதம்-5](https://www.piemathassociation.com/image/cache/catalog/data/Book_Cover/PMA025_2-80x80h.jpg)
![எதிலும் கணிதம்-5 எதிலும் கணிதம்-5](https://www.piemathassociation.com/image/cache/catalog/data/Book_Cover/PMA025_3-80x80w.jpg)
- Stock: In Stock
- Reward Points: 4
- Model: PMA025
- Weight: 100.00g
- Dimensions: 5.50in x 0.50in x 8.45in
- ISBN: 9789390956999
நமது வாழ்வில் தோன்றும் அநேக செய்திகளில் கணிதத்தின் பயன்பாடுகளை பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் உணர்த்தும் முயற்சியில் "எதிலும் கணிதம்" என்கிற தொகுப்பு நூல்களை 691 பதிப்பகம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 'எதிலும் கணிதம் - ஐந்தாம் தொகுப்பு' என்ற ஐந்தாம் பாகம் என்கிற இந்த நூலை வெளியிடுவதில் 691 பதிப்பகம் பெரு மகிழ்வடைகிறது. பென்சிலை எவ்வாறு கச்சிதமாக பயன்படுத்தலாம், மருத்துவ கருவிகளில் கணிதத்தின் பங்கு, கூகுள் பொறி இயந்திரத்தின் கணித செயல்பாடு, மரபணுக்களின் கணிதம் உள்ளிட்ட பத்து வாழ்வியல் செய்திகளில் கணிதம் எவ்வாறு உதவுகிறது என்ற செய்திகளை விளக்கும் புத்தகமாக இது விளங்குகிறது. இதனை படிக்கும் அனைவருக்கும் மற்ற நான்கு தொகுப்புகளை போல, கணிதத்தின் தேவைகளை அறிவதோடு மட்டுமல்லாது அதன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
Product Info | |
Language | Tamil |
ISBN | 9789390956999 |
Total Pages | 64 |
Released | April 2024 |