Enngalin Ennangal
- Stock: In Stock
- Reward Points: 12
- Model: PMA024
- Weight: 400.00g
- Dimensions: 5.50in x 0.50in x 8.75in
- ISBN: 9788191088434
"எண்களின் எண்ணங்கள்" the book present numbers in very elementary and elegant way from basic aspects and showing connection between numbers and geometry right from ancient period to current period. The book contain more than 150 color photographs & printed fully with art paper. It received best book award from Govt. of Tamilnadu for the year 2011.
Video Review from Makkal TV:
விமர்சனம்:
தமிழ் மொழியில் 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, போட்டிக்கு வரபெற்ற நூல்களுள் “கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்” என்ற வகைப்பாட்டில் தமிழக அரசால் “சிறந்த நூல்” என்று தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகம். இதுவரை மூன்று சிறந்த புத்தக பரிசை பெற்ற புத்தகமாக இது அமைகிறது.
கணிதம் கற்பது கசப்பல்ல, மகிழ்ச்சி என்பதை விளக்கும் அழகிய நூல். ஆங்கிலத்தில் அல்லாமல், தமிழில் வண்ணப்படங்களுடன் எழுதிய விதம் பாராட்டுதற்குரியது.
எண்களின் மீது நம்நாட்டு மக்களுக்கு அரிய பற்று உண்டு. அதனால்தான் இந்தியர் கணிதத்திறமையை, அமெரிக்க அதிபர் ஒபாமா வியக்கிறார். எறும்புகள் இலக்கை நோக்கி பயணிப்பதில் உள்ள கணித தத்துவம், பூக்கள் காயாக மாறும் தன்மையில் அடங்கிய கணிதம். ஒன்றையொன்று அடித்து சாப்பிடும் பூச்சிகள் வாழும் கால அளவை கணக்கிட்டு அதில் உருவாகும் அரிய செய்தி என்று பல தகவல்கள் உள்ள நூல் வரைபடங்கள், விளக்கங்கள் வண்ணத்தில் உள்ளன.
பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் முதல் மாணவ, மாணவியரும் புரட்டிப் பார்த்து, புரிந்து கொண்டு கணிதத்தில் ஆர்வம் பெற நல்லநூல் தமிழில் வெளிவந்திருப்பதால், இதன் விலை அதிகம் இல்லை.
- தினமலர்
Product Info | |
Language | Tamil |
ISBN | 9788191088434 |
Total Pages | 184 |
Released | 8th January 2012 |