Menu
Your Cart

காண்பதெல்லாம் கணிதம்

காண்பதெல்லாம் கணிதம்
  • Stock: In Stock
  • Reward Points: 7
  • Model: PMA026
  • Weight: 100.00g
  • Dimensions: 5.50in x 0.50in x 8.45in
  • ISBN: 9788197813306
₹150.00
Price in reward points: 300
அன்றாட வாழ்வில் நாம் காணும், எதிர்கொள்ளும் அநேக செய்திகளில் கணிதத்தின் விளைவுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருப்பதை நாம் பார்க்கிறோம். அப்படி நாம் காணும் பொருட்களில் கணிதம் எவ்வாறு இயங்குகிறது என்கிற விளக்கத்தை 11 கட்டுரைகள் வாயிலாக இப்புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கணிதத்தின் வாழ்வியல் பயன்பாடுகளை விளக்கும் நோக்கத்தில் நூலாசிரியரால் இயற்றப்பட்ட பல முக்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ள புத்தகமாக இது இருக்கும்.
Product Info
Language Tamil
ISBN 9788197813306
Total Pages 60
Released April 2024

Write a review

Note: HTML is not translated!
Bad Good