எதிலும் கணிதம்-4
![எதிலும் கணிதம்-4 எதிலும் கணிதம்-4](https://www.piemathassociation.com/image/cache/catalog/data/Book_Cover/PMA023_1-550x550h.png)
![எதிலும் கணிதம்-4 எதிலும் கணிதம்-4](https://www.piemathassociation.com/image/cache/catalog/data/Book_Cover/PMA023_2-550x550h.png)
![எதிலும் கணிதம்-4 எதிலும் கணிதம்-4](https://www.piemathassociation.com/image/cache/catalog/data/Book_Cover/PMA023_3-550x550w.png)
New
![எதிலும் கணிதம்-4 எதிலும் கணிதம்-4](https://www.piemathassociation.com/image/cache/catalog/data/Book_Cover/PMA023_1-80x80h.png)
![எதிலும் கணிதம்-4 எதிலும் கணிதம்-4](https://www.piemathassociation.com/image/cache/catalog/data/Book_Cover/PMA023_2-80x80h.png)
![எதிலும் கணிதம்-4 எதிலும் கணிதம்-4](https://www.piemathassociation.com/image/cache/catalog/data/Book_Cover/PMA023_3-80x80w.png)
Tags:
Ethilum Kanitham
, pie
, mathematics
, association
, gallery
, images
, videos
, programs
, events
, products
, ramanujan
, amusements
, books
எதிலும் கணிதம்-4
- Stock: In Stock
- Reward Points: 3
- Model: PMA023
- Weight: 100.00g
- Dimensions: 5.50in x 0.50in x 8.45in
- ISBN: 9788194062820
₹70.00
Price in reward points: 240
எதிலும் கணிதம் - நான்காம் தொகுப்பு என்கிற புத்தகம் நமது வாழ்வில் எப்படியெல்லாம் கணித செய்திகள் துணைபுரிகின்றன என்பதை விளக்கும் புத்தகமாக அமைகிறது. இப்புத்தகத்தில் 64 பக்கங்களில், பத்து தலைப்புகளில் வழங்கப்பட்ட செய்திகள், பல்வேறு வாழ்வியல் சூழல்களில் கணிதம் எவ்வாறு தேவைப்படுகிறது என்பதை நன்கு உணர்த்தும் விதமாக இருக்கும். நாம் சாதாரணமாக பார்த்திருக்கும் அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளுக்கு பின் இவ்வளவு கணிதம் ஒளிந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் போது அறிவியல் ஆர்வம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கணிதம் மீது அபரித பற்று உண்டாகும் என்பதில் ஐயமில்லை. கணித ஆர்வம் உள்ள அனைவருக்கும் மிகவும் பயனுள்ள புத்தகமாக இது இருக்கும்.
Product Info | |
Language | Tamil |
ISBN | 9788194062820 |
Total Pages | 64 |
Released | December 2022 |