Search
Search Criteria
Products meeting the search criteria
Brand: Pie Mathematics Association
Model: PMA027
பண்டைய கால அறிவுச்
சிந்தனைகளையும், கோட்பாடுகளையும் நவீன
காலத்திற்கு அளித்த பெருமை இஸ்லாமிய அறிஞர்களை சாரும். பல்வேறு இஸ்லாமிய அறிஞர்கள்
பண்டைய நூல்களை பேணிக்காத்து அவற்றிற்கு தெளிவுரை அளித்ததோடு மட்டுமல்லாமல்
அவர்களே பல புதிய கருத்துக்களை உருவாக்கினார்கள். அப்படிப்பட்ட மகத்தான 38
இஸ்லாமிய
அறிஞ..
₹240.00
Brand: Pie Mathematics Association
Model: PMA026
அன்றாட வாழ்வில் நாம் காணும், எதிர்கொள்ளும் அநேக செய்திகளில் கணிதத்தின் விளைவுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருப்பதை நாம் பார்க்கிறோம். அப்படி நாம் காணும் பொருட்களில் கணிதம் எவ்வாறு இயங்குகிறது என்கிற விளக்கத்தை 11 கட்டுரைகள் வாயிலாக இப்புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கணிதத்தின் வாழ்வியல் ..
₹150.00
Brand: Pie Mathematics Association
Model: PMA025
நமது வாழ்வில் தோன்றும் அநேக செய்திகளில் கணிதத்தின் பயன்பாடுகளை பொது
மக்களுக்கும், மாணவர்களுக்கும் உணர்த்தும் முயற்சியில் "எதிலும் கணிதம்"
என்கிற தொகுப்பு நூல்களை 691 பதிப்பகம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 'எதிலும் கணிதம் - ஐந்தாம் தொகுப்பு' என்ற ஐந்தாம் பாகம்
என்கிற இந்த நூ..
₹80.00
Brand: Pie Mathematics Association
Model: PMA024
"எண்களின் எண்ணங்கள்" the book present numbers in very elementary and elegant way from basic aspects and showing connection between numbers and geometry right from ancient period to current period. The book contain more than 150 color photographs & printed fully with art paper. It recei..
₹350.00
Brand: Pie Mathematics Association
Model: PMA023
எதிலும் கணிதம்
- நான்காம் தொகுப்பு என்கிற புத்தகம் நமது வாழ்வில் எப்படியெல்லாம் கணித செய்திகள்
துணைபுரிகின்றன என்பதை விளக்கும் புத்தகமாக அமைகிறது. இப்புத்தகத்தில் 64 பக்கங்களில், பத்து தலைப்புகளில் வழங்கப்பட்ட செய்திகள், பல்வேறு
வாழ்வியல் சூழல்களில் கணிதம் எவ்வாறு தேவைப்படுகிறது என்பதை நன்கு உணர்..
₹70.00
Brand: 691 Publishers
Model: PMA021
"பண்டைய தமிழர்கள் தமிழ்
இலக்கியத்தில் மட்டுமல்லாது, பல்வேறு துறைகளிலும் மிகச்
சிறப்பாக பங்களித்துள்ளனர். அவற்றில் கணிதமும் ஒன்று.
சங்ககாலம் தொட்டு
தற்காலம் வரை
தமிழர்களின் கணித
பங்களிப்பு போற்றுதலுக்குரியதாக விளங்குகிறது. ஆனால்
இவற்றில் பல
செய்திகளை இன்று
ஐரோப்பிய அறிஞர்களின் பெயரிலேயே ..
₹90.00
Brand: 691 Publishers
Model: PMA020
இந்த
புத்தகத்தின் பெயருக்கு ஏற்றார் போல் எதிலும் கணிதத்தை காண முடியும் என்பதை
நூலாசிரியர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். கணிதம் ஆழமாக தெரியாதவர்கள் கூட
புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக அமைந்துள்ளது இதன் சிறப்பு. நம் வாழ்வில்
அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளில் கணிதம் எந்தளவு ஈடுபட்டுள்ளது என்பதை..
₹70.00
Brand: 691 Publishers
Model: PMA018
"பெண் கணித மேதைகள்" என்கிற புத்தகத்தை பை கணித மன்றம், "உலக பை தினம் 2020"
அன்று வெளியிடுவதில் பெரு மகிழ்வடைகிறது.
இந்நூல் பை கணித மன்றத்தின் பனிரெண்டாம் புத்தகமாகும். இதுவரை வெளியிட்ட
புத்தகங்களுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் அனைத்து
தரப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பு கி..
₹100.00
Brand: 691 Publishers
Model: PMA017
எதிலும் கணிதம் (தொகுப்பு 1) என்ற புத்தகம் 691 பதிப்பகம் சார்பில் நான்கு ஆண்டுகளுக்குமுன்பு வெளியிடப்பட்டது. நமது வாழ்வில்கணிதம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை பத்து அத்தியாயங்களில்அப்புத்தகத்தில் வழங்கியிருந்தோம். இக்கருத்துக்கள் பல கணித ஆசிரியர்களுக்குபேருதவியாக அமைந்ததை காலப்போக்கில..
₹100.00
Brand: 691 Publishers
Model: PMA016
"புவியின் மொழி கணிதம்" என பல அறிஞர்கள்
தெரிவித்துள்ளனர். கணிதத்தை வெறும் செயல்பாட்டு கருவியாக கருதாமல் அதில் தோன்றும் ஒவ்வொரு
சூத்திரத்தின் பின் அமைந்துள்ள அர்த்தத்தையும், தேவையையும் புரிந்து கொள்ளும் பொழுது நம்மை அறியாமலேயே ஆழ்மனதில்
ஒரு ஆனந்த அனுபவம் உண்டாகும்.
இப்புத்தகத்தை பற்றி
கூ..
₹120.00
Brand: 691 Publishers
Model: PMA015
பொது அறிவு, சமூக நீதி, நற்பண்புகளைக் கதைகள் மூலம் உணர்த்துவது போல
அறிவியல் சிந்தனைகளையும் கதைகள் மூலமாகக் கொண்டு சேர்க்கும் முயற்சிகள்
அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. அந்த வகையில் கணிதத்தையும் கதையாகச்
சொல்லும் முயற்சியில், ‘கதையில் கலந்த கணிதம்’ உள்ளிட்ட புத்தகங்களை
எழுதியவர் பேராசிரியர் ..
₹120.00
Brand: Pie Mathematics Association
Model: PMA014
தலையும் வாலும் புரியாத சமன்பாடுகள், கைமுறுக்குபோல் முறுக்கிப் பிழியப்பட்ட சூத்திரங்களின் குவியல்தான் கணிதப் பாடம் என்று குழம்பிப்போகிறவர்கள்தாம் நம்மில் பலர். அப்படிப்பட்டவர்களுக்குப் புதிர் போட்டிகள் நிறைந்த கதைகளின் வழியாகக் கணிதத்தை எளிமையாகச் சொல்லித் தருகிறது, ‘காட்டுக்குள்ளே கணித மாயாவி’ புத்த..
₹60.00