Search
Search Criteria
Products meeting the search criteria
Brand: Pie Mathematics Association
Model: PMA023
எதிலும் கணிதம்
- நான்காம் தொகுப்பு என்கிற புத்தகம் நமது வாழ்வில் எப்படியெல்லாம் கணித செய்திகள்
துணைபுரிகின்றன என்பதை விளக்கும் புத்தகமாக அமைகிறது. இப்புத்தகத்தில் 64 பக்கங்களில், பத்து தலைப்புகளில் வழங்கப்பட்ட செய்திகள், பல்வேறு
வாழ்வியல் சூழல்களில் கணிதம் எவ்வாறு தேவைப்படுகிறது என்பதை நன்கு உணர்..
₹70.00
Brand: 691 Publishers
Model: PMA021
"பண்டைய தமிழர்கள் தமிழ்
இலக்கியத்தில் மட்டுமல்லாது, பல்வேறு துறைகளிலும் மிகச்
சிறப்பாக பங்களித்துள்ளனர். அவற்றில் கணிதமும் ஒன்று.
சங்ககாலம் தொட்டு
தற்காலம் வரை
தமிழர்களின் கணித
பங்களிப்பு போற்றுதலுக்குரியதாக விளங்குகிறது. ஆனால்
இவற்றில் பல
செய்திகளை இன்று
ஐரோப்பிய அறிஞர்களின் பெயரிலேயே ..
₹90.00
Brand: 691 Publishers
Model: PMA020
இந்த
புத்தகத்தின் பெயருக்கு ஏற்றார் போல் எதிலும் கணிதத்தை காண முடியும் என்பதை
நூலாசிரியர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். கணிதம் ஆழமாக தெரியாதவர்கள் கூட
புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக அமைந்துள்ளது இதன் சிறப்பு. நம் வாழ்வில்
அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளில் கணிதம் எந்தளவு ஈடுபட்டுள்ளது என்பதை..
₹70.00
Brand: 691 Publishers
Model: PMA018
"பெண் கணித மேதைகள்" என்கிற புத்தகத்தை பை கணித மன்றம், "உலக பை தினம் 2020"
அன்று வெளியிடுவதில் பெரு மகிழ்வடைகிறது.
இந்நூல் பை கணித மன்றத்தின் பனிரெண்டாம் புத்தகமாகும். இதுவரை வெளியிட்ட
புத்தகங்களுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் அனைத்து
தரப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பு கி..
₹100.00
Brand: 691 Publishers
Model: PMA017
எதிலும் கணிதம் (தொகுப்பு 1) என்ற புத்தகம் 691 பதிப்பகம் சார்பில் நான்கு ஆண்டுகளுக்குமுன்பு வெளியிடப்பட்டது. நமது வாழ்வில்கணிதம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை பத்து அத்தியாயங்களில்அப்புத்தகத்தில் வழங்கியிருந்தோம். இக்கருத்துக்கள் பல கணித ஆசிரியர்களுக்குபேருதவியாக அமைந்ததை காலப்போக்கில..
₹100.00
Brand: 691 Publishers
Model: PMA016
"புவியின் மொழி கணிதம்" என பல அறிஞர்கள்
தெரிவித்துள்ளனர். கணிதத்தை வெறும் செயல்பாட்டு கருவியாக கருதாமல் அதில் தோன்றும் ஒவ்வொரு
சூத்திரத்தின் பின் அமைந்துள்ள அர்த்தத்தையும், தேவையையும் புரிந்து கொள்ளும் பொழுது நம்மை அறியாமலேயே ஆழ்மனதில்
ஒரு ஆனந்த அனுபவம் உண்டாகும்.
இப்புத்தகத்தை பற்றி
கூ..
₹120.00
Brand: 691 Publishers
Model: PMA015
பொது அறிவு, சமூக நீதி, நற்பண்புகளைக் கதைகள் மூலம் உணர்த்துவது போல
அறிவியல் சிந்தனைகளையும் கதைகள் மூலமாகக் கொண்டு சேர்க்கும் முயற்சிகள்
அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. அந்த வகையில் கணிதத்தையும் கதையாகச்
சொல்லும் முயற்சியில், ‘கதையில் கலந்த கணிதம்’ உள்ளிட்ட புத்தகங்களை
எழுதியவர் பேராசிரியர் ..
₹120.00
Brand: Pie Mathematics Association
Model: PMA014
தலையும் வாலும் புரியாத சமன்பாடுகள், கைமுறுக்குபோல் முறுக்கிப் பிழியப்பட்ட சூத்திரங்களின் குவியல்தான் கணிதப் பாடம் என்று குழம்பிப்போகிறவர்கள்தாம் நம்மில் பலர். அப்படிப்பட்டவர்களுக்குப் புதிர் போட்டிகள் நிறைந்த கதைகளின் வழியாகக் கணிதத்தை எளிமையாகச் சொல்லித் தருகிறது, ‘காட்டுக்குள்ளே கணித மாயாவி’ புத்த..
₹60.00
Brand: Pie Mathematics Association
Model: PMA012
கணிதப்
பாடத்தில் மாணவர்களிடம் அதிகளவில் ஐயம் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இவ்வித
சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்து கொண்டால் கணிதம் மீது தனி ஆர்வம் ஏற்பட்டுவிடும்.
இதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களின் கணித சந்தேகங்களை போக்கும் வகையில் தினமலர்
பட்டம் மாணவர் பதிப்பு இதழில் கடந்த ஆறு மாதங்களாக வெளிவந்த க..
₹60.00
Brand: 691 Publishers
Model: PMA009
This is the first volume of series of books published focusing the History of Mathematics as it is observed from 50,000 B.C.E.thereby explaining the evolution of mathematics through the ages. Alongside,the use of mathematics is also discussed to enhance the importance of mathematics in our day to da..
₹60.00
Brand: 691 Publishers
Model: PMA010
This book is the first volume of series of books published exclusively for explaining the applications of mathematics in various branches of Science. The book contain Ten Chapters each portraying different perspective of Mathematics, thereby making the subject more comprehensible. The book contain s..
₹90.00
Showing 1 to 11 of 11 (1 Pages)